Tag: keheliya rambukwella

கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவில் ஆஜர்

Sasikala- November 10, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றம் மகள் ஆகியோர் இன்று காலை லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவில் ஆஜராகினார் . பணமோசடி சட்டத்தின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினர்களின் மனுக்கள் தள்ளுபடி

Mithuna- November 3, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை தள்ளுபடி ... Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Mithuna- September 16, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த அரசாங்கத்தின்போது தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்க நிதியை ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

Mithuna- July 17, 2025

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.  இலஞ்ச ... Read More

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithuna- July 11, 2025

தரமற்ற இம்யூனோகுளோபுளின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Mithuna- June 26, 2025

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ... Read More

கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

Mithuna- June 19, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் அவரது மருமகனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக லஞ்ச ... Read More