Tag: kollywood

கவினின் மாஸ்க்’ படம் அப்டேட்

Kavikaran- October 22, 2024

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கவின் , அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் 'மாஸ்க் என்ற புதிய திரைபடத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சார்லி, ... Read More

கமல்ஹாசனின் 237-வது படத்தின் அறிவிப்பு வெளியானது !

Kavikaran- October 9, 2024

நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர் இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களிலும் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் குறித்த ... Read More

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி!

Kavikaran- October 5, 2024

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த நாள வீக்க (அன்யூரிஸம்) பாதிப்புக்குள்ளான அவருக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து அவரது ... Read More

’96’ 2-ம் பாகத்தின் அப்டேட்

Kavikaran- September 26, 2024

கடந்த 2018-ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் '96' . காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ... Read More

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த்

Kavikaran- August 31, 2024

நடிகர் ரஜினிகாந்த் (ஜெய் பீம்) இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா ... Read More

தனி விமானம் வாங்கினாரா நடிகர் சூர்யா?

Kavikaran- August 24, 2024

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா Dassault Falcon 2000 என்கிற பிரைவேட் ஜெட்டினை 120 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் சூர்யா தரப்பில் இது முற்றிலும் ... Read More

ராயனுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்

Kavikaran- August 23, 2024

தனுஷ் இயக்கி, நடித்து வெளியான அவரது 50 ஆவது திரைபடமான ராயன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, ... Read More