Tag: Kotta Road

சீரற்ற காலநிலையால் கொட்டா வீதி புனரமைப்புப் பணிகள் ஒத்திவைப்பு

Mithuna- May 22, 2026

களனிவெலி தொடருந்து மார்க்கத்தின் கொட்டா வீதி தொடருந்து குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்படவிருந்த புனரமைப்புப் பணிகள், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் 23 மற்றும் ... Read More