Tag: Los Angeles

லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத்தீ

Mithu- January 23, 2025

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ ... Read More

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ ; 24 பேர் உயிரிழப்பு

Mithu- January 15, 2025

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7-ந்திகதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ மளமளவென அங்கிருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக ... Read More

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- January 13, 2025

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேல் நீடித்து வரும் காட்டுத்தீயால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. காட்டுத்தீ காரணமாக ... Read More

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல்

Viveka- January 12, 2025

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவியது. மேலும் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் ... Read More

லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீயில் சிக்கி ஐந்து பேர் பலி !

Viveka- January 9, 2025

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த காட்டுத்தீயினால் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் ... Read More

லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத் தீ ; 30,000 பேர் வெளியேற்றம்

Mithu- January 8, 2025

லாஸ் ஏஞ்சலீஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலீஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு ... Read More