Tag: Mahinda Rajapaksa

மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் பொருத்தமான வீட்டை வழங்கும்

Mithu- January 27, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் அதற்குப் பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ... Read More

உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ஷ

Mithu- January 24, 2025

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ... Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 வீடுகளை வாங்கி கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள்

Mithu- January 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் நேற்று ... Read More

நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மறந்து விடுகிறார்

Mithu- January 21, 2025

நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை ... Read More

மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருகிறது

Mithu- January 20, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்று (20) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது ... Read More

மஹிந்தவுடன் புலிகளுக்கு எவ்வித வைராக்கியமும் இல்லை

Mithu- January 1, 2025

இறுதிப்போரின் போது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது இராணுவ தளபதியாக செயற்பட்ட ... Read More

மறைந்த மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய மஹிந்த ராஜபக்ச

Mithu- December 30, 2024

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார். Read More