Tag: meeting
மத்திய கிழக்கு பதற்றம் ; ஐசிசி பொதுச் சபைக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு
கத்தாரின் தோஹாவில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பொதுச் சபைக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்ற நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ... Read More
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் ... Read More
புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விசேட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக புத்தளம் மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) காலை ... Read More
ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். Read More
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ... Read More
பிரதமருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒக்டோபர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கையில் முன்னர் நடைபெற்ற ... Read More
யாழில் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்
யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் நேற்றையதினம் (02) நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் ... Read More

