Tag: monkeypox

குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

Mithu- September 14, 2024

ஆப்பிரிக்க நாடுகளில் எம்-பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை பரவி வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் இந்நோயக்கு பலியாகியுள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனம் ... Read More

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ?

Mithu- September 9, 2024

இந்தியாவில் முதன் முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று பாதிப்பு பரவியுள்ள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஆண் ஒருவருக்கு இந் நோய் பாதிப்புக்கான ... Read More

குரங்கம்மையின் அறிகுறிகள்

Kavikaran- August 29, 2024

1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளிலிருந்து குரங்கம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலக நாடுகளில் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. தீவிரமான காய்ச்சல், உடல் வலி, கொப்புளங்கள் குரங்கம்மையின் அறிகுறிகள் என ... Read More

குரங்கம்மை குறித்து சுகாதார அமைச்சு அறிவிப்பு

Mithu- August 22, 2024

விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய குரங்கம்மை நோயாளர்களை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளர்கள் பதிவாகினால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் கொழும்பு தொற்று ... Read More

”குரங்கம்மைக்கு முகங்கொடுக்க இலங்கை தயார்”

Kavikaran- August 21, 2024

குரங்கம்மைக்கு முகங்கொடுக்க இலங்கை தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் ... Read More

பிலிப்பைன்ஸில் குரங்கு அம்மை தொற்று

Mithu- August 19, 2024

பிலிப்பைன்ஸ் நாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குப் பிறகு வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ... Read More

பாகிஸ்தானில் குரங்கம்மை பாதிப்பு

Mithu- August 16, 2024

பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை ... Read More