Tag: murder
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ... Read More
வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு ... Read More
பாகிஸ்தான் சுரங்க பணியாளர் 20 பேர் சுட்டுக் கொலை
தென்மேற்கு பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் துப்பாக்கிதாரிகளால் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கரி சுரங்கப் பணியாளர்களின் தங்குமிடத்திற்குள் நேற்றுக் காலை நுழைந்த தாக்குதல்தாரிகள் பணியாளர்களை சுற்றிவளைத்து சூடு நடத்தியுள்ளனர். டுக்கி ... Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; சந்தேக நபர் கைது
பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வானை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ... Read More
கிளப் வசந்த கொலை ; 7 சந்தேகநபர்கள் கைது
கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ... Read More
டீ போட்டுத் தராததால் மருமகளை கொன்ற மாமியார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டீ போட்டு தராததால் ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பர்சானா. இவரது மருமகள் அஜ்மிரி பேகம். இருவருக்கும் இடையே கருத்து ... Read More
பீடிக்காக தந்தையை கொலை செய்த மகன்
பீடிக்காக தந்தையை கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது. சென்னையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் திங்கட்கிழமை (17) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ ... Read More