Tag: mynamar

உண்மையான பௌத்தர்களாகிய நாம் இத்தருணத்தில் மியன்மார் மற்றும் தாய்லாந்துக்காக எமது கடமையைச் செய்வோம்

Mithuna- April 1, 2025

மியன்மாரில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான ... Read More