Tag: Nalin Hewage
‘சுரக்சா’ மாணவர் காப்புறுதி திட்டம் தொடரும்
பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள ‘சுரக்சா’ காப்புறுதித் திட்டத்தின் காலக்கெடு 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இந்த காப்புறுதித் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் நளின் ... Read More

