Tag: Namal Rajapaksa

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்

Mithu- August 14, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (14) நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். Read More

???? Breaking News : கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்

Mithu- August 14, 2024

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கட்டுப்பணம் இன்று (14) ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் செலுத்தப்பட்டது. அவர் சார்பாக  கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை ... Read More

“பிரிந்துசென்றவர் கட்சியுடன் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன் “

Mithu- August 7, 2024

எனது வெற்றி என்பது எனது கட்சியின் வெற்றி. கட்சின் வெற்றி என்பது நாட்டின் வெற்றி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ... Read More

நாமல் இராஜினாமா

Mithu- August 6, 2024

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்துக்கு ... Read More

மஹிந்த ராஜபக்ஸ தமிழர்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் – நாமல் ராஜபக்ஸ

Mithu- May 26, 2024

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். மட்டக்களப்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ... Read More