Tag: Nandasena Sellahewa
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த நந்தசேன செல்லஹேவா
மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் நந்தசேன செல்லஹேவா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மாத்தறை நகர சபையின் ... Read More