Tag: National Gallery

தேசிய கலைக்கூடத்தில் 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

Mithuna- May 21, 2026

தேசிய கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மொழிக் கேள்வி நேரத்தின் போது ... Read More