Tag: Nindaur

போதைப்பொருளுடன் இருவர் கைது

Mithuna- May 17, 2026

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16)கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், அக்கரைப்பற்று ... Read More