Tag: Opposition Leader

விஜய குமாரதுங்க ஓர் ஆதர்ஷ தலைவர்

Mithu- February 16, 2025

விஜய குமாரதுங்கவின் வாழ்வில் அவர் உருவாக்கிய பார்வை, கடைப்பிடித்த நடைமுறைகள் என்பன குறிப்பாக வீழ்ச்சியடைந்த மற்றும் வங்குரோத்தடைந்துள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து நோக்க வேண்டிய அம்சங்களாகும். மனிதநேயமிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த ... Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் அமைச்சுசார் ஆலோசனை குழு கூடுவதற்கு முன்னர் பெற்று தரவும்

Mithu- February 14, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று மாலை குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளது. இதனை அச்சிடுவதற்கு சிறிது காலம் எடுக்கும் ... Read More

எமது வாய்களை மூட வர வேண்டாம்

Mithu- February 14, 2025

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? ... Read More

சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 11, 2025

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று (11) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சுவிட்சர்லாந்து ... Read More

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவர் இடையில் சந்திப்பு

Mithu- January 28, 2025

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் ... Read More

???? Breaking News : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Mithu- November 21, 2024

பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர்  கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.  Read More

எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள்

Mithu- May 22, 2024

தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று (22) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளனர். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பில் தாம் ... Read More