Tag: Plane crash
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து : விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழப்பு !
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ஏற்பட்ட விமான விபத்தை தொடர்ந்து பிலடெல்பியாவில் மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 6 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென ... Read More
வொஷிங்டன் விமான விபத்தில் 19 சடலங்கள் மீட்பு
வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) ஹெலிகொப்டர் மோதிய இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்துள்ளதுடன் ... Read More
தென் கொரியா விமான விபத்து – 179 பேர் பலி: இருவர் மட்டுமே உயிர்பிழைப்பு!
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், 179 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ... Read More
தென் கொரியா விமான விபத்து – 177 பேர் உயிரிழப்பு !
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், 177 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ... Read More
கஜகஸ்தான் விமான விபத்து ; விமானத்திற்குள் எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது
கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே 62 பயணிகள் 5 பணியாளர்களுடன் ரஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கர விபத்துக்குள்ளானது. அஜர்பைஜானில் உள்ள பாகுவிலிருந்து ரஷியாவின் க்ரோஸ்னிக்கு இன்று பறந்து கொண்டிருந்த விமானம் ... Read More
கஜகஸ்தான் விமான விபத்து ; 35 பேர் பலி
அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர். விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, அதிக பனிமூட்டம் ... Read More
பிரேஸிலில் விமான விபத்து – 62 பேர் பலி!
பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று நேற்று (09) விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அந்த நாட்டு ஜனாதிபதி லூலா டாசில்வா தெரிவித்துள்ளார். சா பாலோ ... Read More