Tag: PMD

கடந்த இரண்டு ஆண்டுகளில் 35,000 மாணவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் கதவுகள் திறக்கப்பட்டன

Mithu- August 19, 2024

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கொழும்பை சுற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை, பழைய பாராளுமன்ற கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம், துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் மற்றும் தாமரை கோபுரம்,உட்பட கல்விக்கு ... Read More

ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே நோக்கம்

Mithu- August 18, 2024

வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் ... Read More

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம்

Mithu- August 15, 2024

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ... Read More

செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது

Mithu- August 14, 2024

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது ... Read More

“இலங்கை 30×30 – இயற்கை பாதுகாப்பு மற்றும் மக்களின் செழுமைக்கான ” திட்டம் ஆரம்பம்

Mithu- August 13, 2024

எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த பூகோளத்தை விட்டுச் செல்லும் நோக்கில் இயற்கை பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ... Read More

காஸா சிறுவர் நிதியத்திற்கு கிடைத்த அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிப்பு

Mithu- August 8, 2024

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட “காஸா சிறுவர் நிதியத்திற்கு” மேலும் ஐந்து இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ... Read More

மேலதிக சேவை கொடுப்பனவு அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்கப்படும்

Mithu- August 8, 2024

இதுவரை மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். 18 வருடங்களுக்கும் ... Read More