Tag: Port of Colombo
கொழும்பை வந்தடைந்த ஓமான் கடற்படையின் போர்க்கப்பல் AL SEEB
ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான 'AL SEEB' நேற்று (22) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக நாட்டை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது. அதன்படி, ... Read More

