பெத்தி படத்தின் டிரெய்லர் வெளியானது

பெத்தி படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

படம் வரும் ஜூன் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )