Tag: poson

289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Mithu- June 21, 2024

பொசன் பௌர்ணமி தினமான இன்று (21) சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ... Read More