Tag: prime minister

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

Mithu- February 4, 2025

சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும். இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற பேதமின்றி அனைத்து ... Read More

எதிர்கால அரசியல் தலைவர்களாக நாட்டை கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலை பருவத்திலேயே எடுக்க வேண்டும்

Mithu- January 31, 2025

எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் - கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் தெரிவிப்பு ... Read More

உலக சாதனை படைத்த மாற்றுத் திறனாளர் சமித்த துலானிற்கு புதிய ஈட்டியை வழங்கிய பிரதமர்

Mithu- January 31, 2025

2024ஆம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் F44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ ... Read More

Clean Sri lanka வேலைத்திட்டமானது மனிதாபிமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டிய ஒரு சிக்கலான வேலைத்திட்டம்

Mithu- January 30, 2025

தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள "Clean Sri lanka" வேலைத்திட்டமானது மனிதாபிமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டிய ஒரு சிக்கலான வேலைத்திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாரஹேன்பிட்டியில் உள்ள மாவட்டச் ... Read More

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- January 28, 2025

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் அவர்கள்,நேற்று (27) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமசூரியவை ... Read More

பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது

Mithu- January 24, 2025

10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ... Read More

பழங்குடியின தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- January 23, 2025

பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று (22) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்களிப்புடன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து ... Read More