Tag: protest

நியூசிலாந்து பாராளுமன்றம் அருகே பாரிய போராட்டம்

Mithu- November 20, 2024

ஆங்கிலேயர்களுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடிகள் என அறியப்படும் மாவோரி பழங்குடியினருக்கும் இடையே 1840-ம் ஆண்டு வைதாங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மாவோரி பழங்குடியின மக்களுக்கு சில சிறப்பு சலுகை மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ... Read More

வங்காளதேச ஜனாதிபதி பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்

Mithu- October 23, 2024

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ... Read More

யாழ்ப்பாணத்தில் மது ஒழிப்பு போராட்டம்

Kavikaran- October 14, 2024

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் ... Read More

நாளை மறுதினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Mithu- August 28, 2024

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணசபை ... Read More

மன்னாரில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டம்

Mithu- August 26, 2024

மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்றைய தினம் (26) காலை   பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

மகாராஷ்டிராவில் பாடசாலை குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை

Kavikaran- August 22, 2024

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பத்லாப்பூரில் பாடசாலையில் படிக்கும் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து பாடசாலை ஊழியர்களால் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் கொந்தளித்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தப் பள்ளியை ... Read More

சிந்துஜாவிற்கு நீதி கேட்டு ஜனநாயக போராட்டம்

Mithu- August 13, 2024

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த  சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட ... Read More