Tag: Ranil wickremesinghe

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி ; ரணில் விக்ரமசிங்க அறிக்கை

Mithuna- April 26, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது உடல்நலக் குறைவு காலத்தில் நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தார் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நோய் கண்டறியப்பட்ட உடனேயே, நலம் விசாரித்தும் ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் CID

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் இன்று (24) காலை சுமார் 9.30 மணியளவில் சென்றுள்ளனர். அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அதிகாரிகள் ... Read More

சிகிச்சை முடித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

Mithuna- April 9, 2026

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (09) இலங்கையை வந்தடைந்தார். சிங்கப்பூரிலுள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில், கடந்த மார்ச் 19ஆம் திகதி ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

Mithuna- March 19, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்காக உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்

Mithuna- February 25, 2026

எதிர்க்கட்சிக் குழுக்கள் இன்று (25) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் போது ... Read More

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மார்சில் வழக்கு தாக்கல்

Mithuna- January 28, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, எதிர்வரும் மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் ஆஜர்

Mithuna- January 28, 2026

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த ... Read More