Tag: Ratmalana Airport
ரத்மலானை விமான நிலையத்திற்கு அருகில் இரகசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் நடத்திவந்த மாலைதீவு பிரஜை கைது
ரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையத்தினுள் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிஸ்சை ... Read More

