Tag: Sammanthurai

சம்மாந்துறையில் இரவு உணவகங்களில் திடீர் சுகாதாரச் சோதனை

Mithuna- April 28, 2026

சம்மாந்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை இலக்கு வைத்து நேற்று (27) விசேட திடீர் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ... Read More

அயதுல்லா அலி காமெனி மறைவு ; சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்

Mithuna- March 3, 2026

அயதுல்லா அலி காமெனிஅவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று முன்தினம்(02) துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் ... Read More

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- December 19, 2025

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ... Read More

சம்மாந்துறை பேருந்து தரிப்பிடம் புனர் நிர்மாணம்

Mithuna- July 31, 2025

சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் முன்பாக உள்ள, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பேருந்து தரிப்பிடம், மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு அமைய புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இந்தப் பணிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். ... Read More

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது

Mithuna- June 27, 2025

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில், நேற்று (26), சம்மாந்துறை பிரதேச சபை ... Read More

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மீள ஆரம்பம்

Mithuna- April 3, 2025

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமனம் பெற்ற கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரினால் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சம்மாந்துறை ஆதார ... Read More

சுகாதாரமற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

Mithuna- March 20, 2025

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டிச்சாலை மற்றும் சம்மாந்துறை பகுதியில் உள்ள உணவு உற்பத்தி நிலையங்கள், இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார ... Read More