Tag: SLPP

நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

Mithu- September 2, 2024

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியானது. இந்த விஞ்ஞாபனத்தின் தொனிப்பொருள் “நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு !

Viveka- September 2, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திகதி வெளியிடப்படுமென கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது. சவால்களை முறியடித்து எதிர்கால சந்ததியினரின் நாளைய சகல அம்சங்களிலும் அபிவிருத்தி செய்யும் தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் ... Read More

சரியான முடிவை எடுத்தால் தமிழ் இளைஞர்களின் பிரச்சினைகள் தீரும்

Mithu- September 1, 2024

வடக்கு இளைஞர்களுக்கும், தெற்கு இளைஞர்களுக்கும் ஒரே வகையான பிரச்சினைகளே உள்ளன. எனவே, சரியான முடிவை எடுத்தால் அவை நிச்சயம் தீரும். வடக்கு அரசியல்வாதிகளுக்காக அன்றி மக்களுக்காகவே எமது முடிவுகள் அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன ... Read More

செப்டெம்பர் முதல் வாரத்தில் நாமலின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம்

Mithu- August 28, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம், செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் இறுதிப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக, முன்னணியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற ... Read More

“பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற மாட்டோம்“

Mithu- August 22, 2024

சவால்களுக்கு தாம் ஒருபோதும் பயப்படுவதில்லை என்றும் சவால்களை தாம் விரும்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ... Read More

நாமல் ராஜபக்ஷவின் முதலாவது பேரணி இன்று

Mithu- August 21, 2024

பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது மக்கள் பேரணிக் கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. அனுராதபுரத்தில் கடபஹன பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் 2 மணிக்கு இந்த ... Read More

92 எம்.பிக்களை வெளியேற்றும் மொட்டு ?

Mithu- August 18, 2024

பொதுஜன பெரமுனவில் இருந்து 92 பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு அந்தக் கட்சி செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவித்தமையே இதற்கு காரணம் என ... Read More