Tag: Special announcement
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சவுதி அரேபிய அதிகாரிகள், ரியாத்திலுள்ள இலங்கைத் ... Read More
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி எதிர்வரும் 08ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் ... Read More
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை (GIT) ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் ... Read More
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான ... Read More
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட அறிவித்தல்
எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நேரடியாக முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ... Read More
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் பணிகள் கடந்த தினம் தடைப்பட்டதாக வெளியான ... Read More
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2028ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் ... Read More

