Tag: Special security

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

Mithuna- April 1, 2025

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கொழும்பை அணிமித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாதுகாப்பிற்காக சுமார் 6,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் பொலிஸாரை தவிர, இலங்கை இராணுவம் மற்றும் ... Read More