Tag: Sri Lanka-Cuba Parliamentary Friendship Association
இலங்கை-கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை-கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ... Read More