Tag: srilanka

இலங்கை – ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை வெளியானது

Mithu- January 1, 2025

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளும் ஒரு ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி ... Read More

பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு ; ஐந்து பேரிடம் விசாரணை

Mithu- December 2, 2024

யாழ். வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ... Read More

பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று

Mithu- November 14, 2024

10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு (இன்று) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- October 17, 2024

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- October 16, 2024

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- October 9, 2024

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை ... Read More

ஹிருணிகாவுக்கு நீதிமன்ற உத்தரவு!

Kavikaran- September 11, 2024

நீதிமன்றத்தை அவமதித்த குற்றஞ்சாட்டின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை முன்வைத்து நாளை மறுதினம் (13) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ... Read More