Tag: Thailand
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீர்கொழும்பு மேலதிக ... Read More
3 கிலோவிற்கும் அதிக ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், தாய்லாந்து நாட்டுப் பிரஜையும் உள்நாட்டு பிரஜையும் கைது
சுமார் 3 கிலோ 18 கிராம் ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், தாய்லாந்து நாட்டுப் பிரஜை ஒருவரும் உள்ளூர் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பிராந்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை ... Read More
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ; புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வரும் முரண்பாடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ... Read More
மோதல்களுக்கு மத்தியில் தாய்லாந்துடனான எல்லைக் கடவைகளை கம்போடியா மறு அறிவிப்பு வரை மூடியுள்ளது
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே இடம்பெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கடவைகள் மூடப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரை இந்த எல்லைக் கடவைகளை மூடப்பட்டுள்ளது என கம்போடிய உள்துறை அமைச்சு தெரிவித்ததாக ... Read More
தாய்லாந்து – கம்போடியா சமாதான ஒப்பந்தம் கைச்சாத்து
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே சமாதான ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இன்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளது. எல்லை பிரச்சினைகள் காரணமாக கடந்த ஜூலை மாதம் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் ... Read More
இலங்கைக்கு வழங்கிய யானைகளை மீண்டும் பெற தீர்மானித்த தாய்லாந்து அரசு ?
இலங்கைக்கு தாய்லாந்து அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் பெறுவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஒக்டோபர் 28ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் யானைகள் ... Read More
தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருட சிறைதண்டனை
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட சிறைதண்டனை விதித்துள்ளது. தாய்லாந்தின் உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமரும் கோடீஸ்வரருமான தக்சின் ஷினவத்ராவை இன்று(09)ஒரு வருடம் சிறையில் அடைக்க ... Read More

