Tag: Thalatha Atukorale

இரு அணிகளையும் இணைக்காமல் ஓய மாட்டேன்

Mithu- January 31, 2025

“நான் பொதுவாக பதவிகளைவிட சவால்களை எதிர் கொள் ளவே விரும்புவேன். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக் கிய மக்கள் சக்தி கட்சியை இணைக்கும் பேச்சுவார்த்தைகளின் வெற்றி முடிவு எவ்வாறாக இருந்தாலும் என்னால் ... Read More

ஐ.தே.க.வின் பிளவில் நானும் தவறிழைத்தவளாகவே உணர்கின்றேன்

Mithu- January 12, 2025

ஐ.தே.க.வை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பு – பிளவர் வீதியில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More

???? Breaking News : ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்

Mithu- January 3, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். Read More

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல!

Viveka- September 9, 2024

அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ஆணையைப்பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய போது, ஆதரவற்ற மக்களுக்கு உதவிய ஒரே தலைவ ர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மட்டுமே. ... Read More