Tag: Thalawakkale reservoir
தலவாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு
தலவாக்கலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் 22 வயது மதிக்கத்தக்க யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்ட பிரதேச மக்கள் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். ... Read More