Tag: tourism

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- December 10, 2024

இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 30 ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

Mithu- December 4, 2024

இலங்கையின் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.  இதன்படி, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.  அத்துடன், கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக ... Read More

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Mithu- November 24, 2024

இந்த மாதத்தின் முதல் 20  நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 26,717 ஆகும். அதன்படி, ... Read More

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- November 21, 2024

2024 ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள ... Read More

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithu- November 16, 2024

இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 61,767 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,82,482 பேர் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து ... Read More

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mithu- November 9, 2024

இந்த மாதத்தின் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 30, 620 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  இதன்படி, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.  இந்தியாவிலிருந்து 7,785 ... Read More

சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் இலங்கைக்கு முதல் இடம்

Mithu- November 7, 2024

லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான ... Read More