Tag: Visa

9 நாடுகளுக்கு சலுகை அறிவித்த சீனா

Mithu- November 24, 2024

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் ... Read More

தாய்லாந்து செல்ல விசா இனி தேவையில்லை

Mithu- November 5, 2024

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் கொள்கை முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்திய சுற்றுலாப் பயணிகள், தாய்லாந்தில் விசா ... Read More

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகள் நீக்கம்

Kavikaran- September 7, 2024

20 ஆண்டுகளுக்கும் மேலான இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தன்சானியா அரசு. ​​இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனகநாதன், தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை இனி இல்லை என வலியுறுத்தியுள்ளார். இதனால் இலங்கை வணிகர்கள் மற்றும் ... Read More

விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

Mithu- July 1, 2024

ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று (01) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வு கொண்டு ... Read More

விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் !

Mithu- May 30, 2024

இலங்கையில் இருந்து தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்றும் ... Read More