Tag: war

உக்ரேனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்

Mithu- March 6, 2025

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா, தனது எல்லைப் பகுதியில் உள்ள உக்ரேன் நகரங்களை போரின் தொடக்கத்தில் ... Read More

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு

Mithu- January 27, 2025

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை ... Read More

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Mithu- January 22, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் உக்ரேன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா வரவில்லை என்றால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் ... Read More

காசாவில் இன்று முதல் போர் நிறுத்தம்

Viveka- January 19, 2025

காசா எல்லையில் இன்று காலை 8.30 முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் பணயக்கைதிகள் மற்றும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான பரிமாற்றம் இடம்பெறுமென ... Read More

விரைவில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் ?

Mithu- January 15, 2025

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன் வருகிற பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ... Read More

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் முடிவுக்கு வருகிறது

Mithu- November 27, 2024

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று, மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு ... Read More

இஸ்ரேல் – லெபனான் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Kavikaran- October 12, 2024

லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ,100 ஐ அதிகரித்துள்ளது. இந்த ஓராண்டில் இதுவரை 2,141 பேர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதுடன் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக லெபனான் அமைச்சர் நசீர் ... Read More