Tag: wild elephant

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி

Mithuna- April 26, 2026

கொஹும்பகஸ்தலாவ, மங்களகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மங்களகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் மங்களகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ... Read More

மொனராகலையில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு

Mithuna- March 18, 2026

மொனராகலை மாவட்டம், புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாகொடயா பகுதியில் மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சேனை நிலத்தில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ... Read More

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

Mithuna- October 3, 2025

ஆனமடுவ, சியம்பலகஸ்வெவ பகுதியில் நேற்று (02) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது சகோதரனின் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது காட்டு யானை தாக்கத்துக்குள்ளாகியுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 65 ... Read More

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி

Mithuna- September 1, 2025

பொலன்னறுவை, அரலங்கவில, கனிவியாகல காட்டுப் பகுதியில் நேற்று (31) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரலங்கவில பகுதியைச் சேர்ந்த 67 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  மரக்குற்றிகளை சேகரிப்பதற்காக காட்டுப் ... Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Mithuna- August 17, 2025

அம்பன்பொல பகுதியில் இன்று (17) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் ... Read More

வவுனியாவில் காட்டு யானை அட்டகாசம்

Mithuna- July 13, 2025

வவுனியா நகரப் பகுதிக்குள் நேற்று (12) காட்டு யானை ஒன்று நுழைந்தமையால் உடமைகள் சில சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Mithuna- June 11, 2025

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) காலை மாட்டினை மேய்ச்சலுக்குச் அழைத்து செல்வதற்காக மாட்டினை தேடிச் சென்றபோது குறித்த நபரை யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட ... Read More