சீனா ரஷ்ய ராணுவத்திற்கு உதவ தயார்!

peoplenews lka

சீனா ரஷ்ய ராணுவத்திற்கு உதவ தயார்!

ரஷ்யாவுக்கு ராணுவ உதவி வழங்குவது குறித்து சீனா இன்னும் பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஜேர்மன் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் உக்ரைனுக்கு F16 போர் விமானங்களை வழங்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு உதவுவது தொடர்பில் தாம் சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share on

சீனா

peoplenews lka

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. .. Read More

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More