ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கவுள்ள சீன ஜனாதிபதி!

peoplenews lka

ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கவுள்ள சீன ஜனாதிபதி!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் வாரம் மொஸ்கோ செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர சீனா முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு மேற்கத்திய நாடுகள் சிறந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய அதிபரின் அழைப்பின் பேரில் சீன அதிபர் மார்ச் 20 முதல் 22 வரை ரஷ்யா செல்லவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் பல முக்கிய இருதரப்பு ஆவணங்களில் அவர்கள் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share on

சீனா

peoplenews lka

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. .. Read More

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More