சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!

peoplenews lka

சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!

சீனாவின் வெளியுறவுத் துணையமைச்சர் சன் வெய் டோங் (Sun Wei-dong) பிலிப்பீன்ஸ் வெளியுறவுத் துணையமைச்சர் தெரெசா லஸரோவைச் (Theresa Lazaro) சந்தித்துள்ளார்.

சீனாவின் வெளியுறவுத் பிரதி அமைச்சர் மணிலாவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு பின்னர் முதன் முறையாக இரு நாட்டு அமைச்சர்களும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

இருநாடுகளின் பிரதிநிதிகளும் இருக்கும் தென் சீனக் கடல் விவகாரம் குறித்துக் கலந்துரையாடியுள்ளதுடன், வேளாண்மை, உள்கட்டமைப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் வலுப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Share on

சீனா

peoplenews lka

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. .. Read More

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More