மாணவர்களுக்கு காதலிக்க நேரம் கொடுக்கும் சீனா!

peoplenews lka

மாணவர்களுக்கு காதலிக்க நேரம் கொடுக்கும் சீனா!

எதிர்வரும் 7ம் திகதி வரை 9 கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு காதல் விடுமுறை வழங்கியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் காதல் விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் காதலியுடன் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அந்த அழகிய அனுபவங்களை எழுதியும், வீடியோவாகா பதிவு செய்தும் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகின்ற நிலையில், சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கமைய ஒரு தம்பதியினருக்கு, ஒரு குழந்தை என்ற திட்டம் தளர்த்தப்பட்டு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியிருந்ததுடன், திருமணம் மாணவர்களை போன்று திருமணமாகாதவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு அறிவித்துள்ளது.

Share on

சீனா

peoplenews lka

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. .. Read More

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More