சீனாவுடன் நம்பகமான உறவைப் பேணுவது கடினம்!

peoplenews lka

சீனாவுடன் நம்பகமான உறவைப் பேணுவது கடினம்!

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வந்து அரசியல் தீர்வைக் காண உதவாத வரையில் சீனாவுடன் நம்பகமான உறவைப் பேணுவது கடினம் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்ட மீறல்களை எதிர்கொண்டு நடுநிலைமையை நம்ப முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கையின் தலைவர் ஜோசப் பொரெல், அனைத்து தரப்பினரும் ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைக்கு உடன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படவில்லை, எனினும், சட்டத்தை மீறுவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவிருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on

சீனா

peoplenews lka

நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. .. Read More

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More