வடிவேல் சுரேஷ் இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு
தொழில் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்
மேலும் இதன்போது அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானாவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று (21) பிற்பகல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.