ஜனாதிபதி தேர்தல் 2024 : யாழ் மாவட்டம் ; நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

ஜனாதிபதி தேர்தல் 2024 : யாழ் மாவட்டம் ; நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

யாழ் மாவட்டம்  நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நல்லூர் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன்  வெற்றிப் பெற்றுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )