ஜீவன், ரமேஷ் வேட்புமனுவில் கையொப்பம்!

ஜீவன், ரமேஷ் வேட்புமனுவில் கையொப்பம்!

பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.


நுவரெலியா மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தின்கீழ் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )