யுபுன் அபேகோனுக்கு மற்றுமொரு வெற்றி !

யுபுன் அபேகோனுக்கு மற்றுமொரு வெற்றி !

ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் நேற்று (24) யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 11.35 மணிக்கு இடம்பெற்றதுடன், இவர் 10.15 வினாடிகளில் இலக்கை பதிவு செய்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )