இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்
இலங்கை கடற்படையின் 26ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இலங்கை கடற்படையின் தற்போதைய தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நாளை ஓய்வு பெற உள்ளார்.