விமல் வீரவன்ச CIDயில் முன்னிலையாகவுள்ளார்

விமல் வீரவன்ச CIDயில் முன்னிலையாகவுள்ளார்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (02) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )