உண்டியல் முறைவும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல

உண்டியல் முறைவும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல

உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )