🛑 Breaking News : அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலை
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனாவலவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TAGS Anura Priyadharshana YapaFormer Member of the ParliamentSri lankaஅனுர பிரியதர்ஷன யாப்பாபிணைவிடுதலை